It’s a 3 in 1 app that provides you with a real-time Digital Banking account, Mobile Wallet & Payment System - it’s quick, easy & totally effortless!
It’s a fast, easy & financially liberating lifestyle app that will make your life effortless. With FriMi you can manage all your money from one place by earning, saving, transferring, shopping & paying for anything - anywhere – anytime.
Yes. FriMi is powered by Nations Trust Bank (NTB), hence your money & privacy are absolutely in safe hands! Also, our app security measures are reinforced with a Biometric Security system which can protect your account from any cyber or mobile breach.
Yes. FriMi is by Nations Trust Bank PLC.
FriMi is Trilingual – allowing FriMians to choose Sinhala, Tamil or English according to their preference.
You can effortlessly log in using the Username & Password, PIN or biometrics.
You can find your FriMi ID in the Profile section of the app, easily accessible by tapping the Profile icon on the top left of the Home screen.
You can visit the ‘Portfolio’ section in-app to find your FriMi Account details including your FriMi account number, branch name & other account related details. The Portfolio section will also have your other accounts & card details in one view.
You can also tap on “Add money” > “Transfer money from another bank” to view FriMi account details & branch name.
Yes, here’s a detailed view of what you’re in for exactly;
Service | Charges |
---|---|
App Signup fee | FOC |
Annual Service fee | FOC |
Top up from other bank via Just Pay service | FOC |
Send Money via Mobile number | FOC |
Cash Tokens | FOC |
Cash Request | FOC |
Fund Transfers to other bank accounts | Rs. 30/- |
Other bank credit card bill payments | Rs. 30/- |
Physical Debit Card – Joining Fee | FOC |
Physical Debit Card – Annual Fee | Rs. 1,000/- |
Physical Debit Card Replacement fee (within the validity period) | Rs. 1,000/- |
Virtual Debit Card – Joining Fee | FOC |
Virtual Debit Card – Annual Fee | Rs. 400/- |
Withdrawal from Nations Trust Bank ATMs – Debit Card | FOC |
Withdrawals from Nations Trust Bank ATMs– Card-less | FOC |
Withdrawals from Other bank ATMs (Lanka Pay) | Rs. 30/- |
Balance inquiry from Other bank ATMs (Lanka Pay) | Rs. 7.50/- |
Bill Payments | FOC |
Payments at merchants via Debit Card, App, or mobile number | FOC |
Utility bill payments (Waterboard, CEB & LECO) | Rs. 20/- |
My QR payment acceptance fees from FriMi or NTB app | 0.5% |
My QR payment acceptance fees from any other LANKAQR-enabled app | 0.5% |
My QR payment acceptance fees from China Union Pay (CUP) app or UPI enabled app | 1.8% |
Note– Other standard banking charges may apply.
The moment you download the app & register with FriMi you’ve also opened your own Secure, Real-time NTB savings account. Not only is this paper-work free, but it’s also just a click away giving you immediate access to your cash whenever-wherever & complete financial independence 24/7! FriMi is not your average mobile banking app, it’s much more than a standard wallet, & here’s the best part, it’s not restricted to just one Bank since you can effortlessly add your other Bank accounts via JustPay! Unlike any other financial app, FriMi can manage everything for you - from the convenience of online banking, saving, shopping, moving money, card-less withdrawals, & effortless transactions along with multiple app customization options.
Absolutely! We have a separate app to support your business. Drop a buzz on 0114374473 & we’ll tell you how. You can also use the FriMi My QR option available on the FriMi app to accept payments.
The FriMi My QR option allows you to accept payments from any LANKAQR-enabled app, as well as UPI (India) and China Union Pay (CUP) enabled apps from tourists, letting your inner entrepreneur get going effortlessly. You can find FriMi My QR acceptance fees in the ‘Charges’ section above. To access your My QR in-app, long press your profile icon or go to the Center menu > More > My QR.
Nope, you don't need an NTB account to use FriMi! Just register with FriMi, & you're good to go. After verification, you’ll automatically have an NTB account. If you already have one, it'll be verified & activated right away. If not, no worries! You can get verified through a quick video call link sent via SMS, or visit any NTB branch or meet our friendly staff. Once your FriMi account is verified, you're all set to start using it!
FriMi is always with you and ready to handle any transaction, whether it's shopping, settling bills, dining with friends, splitting the bill, gifting on special occasions, or sending money to a loved one. You can use FriMi to transfer funds from anywhere to anyone for anything, anytime.
Yup, you can schedule card payments & bill payments for utilities, mobile, broadband, insurance, and more. Pick one-time or recurring schedules, whether it's daily, weekly, monthly, quarterly, or annually.
We accept the NIC & Passport for FriMi onboarding. Currently, the Driving License can’t be used to get onboard.
Once you are a fully verified FriMian, you can visit 'Transaction Settings' section in-app to view & customize transaction limits for each type, tailoring them to your needs within the specified maximums. Yes, it’s that effortless!
You can download the FriMi app from the app store & log in. If you've forgotten your FriMi username, PIN, or password, simply follow the "Forgot username," "Forgot PIN," or "Forgot password" option. If you've forgotten your FriMi ID, just choose the "Need to know your FriMi ID?" option.
Fast enough that you can do anything in just a matter of seconds - but hey, your speed mainly depends on the strength of your data connection!
Any smart phone or tablet device with Android, iOS or HarmonyOS. (Android Marshmallow 6.0 & above / iOS 13 & above)
Just give a buzz to 0114374377 for updates on any FriMi account activation inquiries.
It’s simply effortless! Here are some options:
We’ve got a solid lineup for all your savings above Rs. 10,000. Here’s what they look like;
Saving amount | Interest P.A |
---|---|
0 - 9,999 | N/A |
10,000 + | 2.00% |
Saving amount on Savings Pots, Round up Accounts & Bucket List | Interest P.A |
---|---|
0 - 9,999 | N/A |
10,000 - 99,999 | 2.50% |
1,00,000 - 4,99,999 | 3.00% |
5,00,000 - 9,99,999 | 3.25% |
10,00,000 + | 3.75% |
You can find our updated list of FD rates on the -Nations Trust Bank page
Yes, you can. Simply drop a buzz on our hotline & our support team will assist you with it or you can even tap the Message icon on the top right of the home screen in-app to live chat with for real-time assistance.
Rate will depend on the revised period & will be known only at the time of withdrawal.
No need. You can uplift the FD through the Service Request section in-app.
Savings Pots help you to identify your financial priorities for the month & helps you be prepared so that you wouldn’t easily be caught off-guard. FriMi offers you 05 separate savings pots to plan ahead. They're like separate mini savings accounts in the app allowing you to effortlessly withdraw, add more funds, rename, or close whenever you want. You can even add money to your savings pot from your other Bank accounts linked to FriMi.
Yes, you need to deposit a minimum of LKR 500 when opening a Savings Pot.
Yes, there is a special interest rate on your money. Checkout the table above & see the available interest rates.
Yes, you can effortlessly choose the ‘Close’ option to close the savings pot & withdraw money to either your FriMi account, savings pot or NTB account.
No. You can only withdraw money into the FriMi account & then make your transactions.
Round up saving lets your spare change grow every time you spend via FriMi app or your FriMi debit card. Each transaction is rounded up, & the saved amounts are automatically transferred to your Round Up Savings account.
You can select to round up your spare change to the nearest LKR 50, 100 or 500.
No, you can only have one Round up saving account at a given time. However, you can change the round up amounts whenever you want.
You now can save effortlessly towards a specific long-term goal monthly with a bucket list account. This is the ideal solution if you want to save up for a phone, laptop, home upgrade, wedding, vacation or any other future payment or plan you may have.
Simply enter the target amount you need to save up, target date to finish saving, monthly installment date & the initial deposit of LKR 500.
No. Once you complete the above steps, the app calculates the amount you need to add to the Bucket List on a monthly basis. It automatically transfers the amount from your FriMi account, NTB account or other bank accounts linked by JustPay on the specific installment date. You don’t have to do a thing.
Yes. Standard savings account interest will be calculated daily for the amount you have in your Bucket List account & credited monthly. Checkout the table above & see the available interest rates.
Yes. The minimum target amount is LKR 10,000 to open a Bucket List account.
A minimum of LKR 500 should be added as the initial deposit & it should be below 50% of the target amount.
Yes, you can open multiple Bucket List accounts.
At the maturity of the Bucket list account, the account will be closed automatically, & funds will be transferred to the FriMi account.
If there are insufficient funds in the source account for the installment amount on the installment date, the installment amount will be recovered once sufficient funds are credited to the source account.
Budget feature is a unique in-built budgeting tool where you can set up a spending budget and effortlessly track spending habits across FriMi and linked accounts. Categorize transactions—such as groceries, transport, or food—for better budgeting and goal-reaching. Go to the menu section & select ‘Budget’ to get started!
It’s a unique feature offered by FriMi where you can send money to any other FriMian by using just their mobile number & the best part is that money is sent instantly to the recipient.
If you send money to a non FriMi user, the money will still go to the recipient as a FriMi Cash Token as an SMS.
If the wrong number is not on FriMi it will be converted to a FriMi token & sent via SMS to the recipient. If by chance, the wrong number happens to be a FriMi account, the money will be instantly transferred to that account. Just a friendly reminder to double-check the number you're sending money to.
It’s a unique feature offered by FriMi where you can send money to any one in Sri Lanka who has a mobile number. You can send up to LKR 25,000 per transaction.
A token recipient can visit any Nations Trust ATM island wide & withdraw the money.
Yes, if the recipient does not withdraw token in 7 days, it will be expired & the sender will get back the money.
If the wrong number is on FriMi it will convert as ‘Send Money’ & will be sent instantly to their FriMi account. If the wrong number is not on FriMi or is invalid the money will come back in 7 days. Just a friendly reminder to double-check the number you're sending cash tokens to.
After making a purchase, you can instantly split the bill with your FriMi friends, whether it's an equal or unequal split. The bill split feature helps you keep tabs on all your splits & manage shared expenses effortlessly.
Yes, QR Pay is one of our best features, allowing FriMians to effortlessly scan any LANKAQR-enabled QR code displayed at physical or online stores to make payments.
The LANKAQR initiative is by Central Bank of Sri Lanka (CBSL) which is a national QR Code standard for easy digital payments using mobile devices. Customers can scan the LANKAQR code to pay directly from their bank accounts to merchants, making payments convenient and secure, and reducing the need for cash. Now, tourists from India and China can also make payments using UPI (India) or China Union Pay (CUP) enabled apps by scanning any LANKAQR code.
Yes, you can request for a FriMi physical or virtual Mastercard debit card. All you have to do is send a request via your FriMi app. Here’s how - login to FriMi App > go to the menu (Bottom center of the screen) > click on ‘Manage Card’ > select ’Request Card’ > Complete debit card request.
Alternatively, you can tap on the “Portfolio” section & request a FriMi debit card.
The Virtual Debit Card can be used for online transactions such as e-commerce purchases, online subscriptions, ride hailing apps & many more.
Yes, and it can be changed in the portfolio section.
If you have an NTB Amex card, it will be automatically added to the app.
Yes, you can select your AMEX card when doing payments via FriMi app under ‘billers’ category.
No, there is no additional charge for doing biller payments using AMEX card via your FriMi app.
The NFC payment option is currently in the works. Once it's ready, it will be compatible with Android and Huawei devices.
Nope, can't do that.
You can effortlessly submit requests such as balance confirmations, address change, mobile number changes, etc. in-app through the service request section.
For iOS devices, it’s approximately 118.8 mb & for Android devices, it’s approximately 44 mb.
No, due to security requirements, the app will not be compatible on such devices.
මෙය ඉක්මනින් සහ පහසුවෙන් භාවිතා කළ හැකි ඩිජිටල් බැංකු ගිණුමක්, Mobile Wallet එකක් සහ Payment System එකක් තියන 3 in 1 Lifestyle App එකක්.
මෙය ඔබේ මුදල් පහසුවෙන් කළමනාකරණය කර life එක effortless කළ හැකි වේගවත් lifestyle app එකකි. මේක. මෙය මුදල් ඉතුරු කිරීමට, යැවීමට, හුවමාරු කිරීමට, shopping කිරීමට සහ ඕනෑම දේකට හෝ ඕනෑම තැනක, ඕනෑම වේලාවක මුදල් ගෙවීමට හැකි නිසා ඔයාගෙ හැම මුදලක්ම එකම තැනක ඉඳල කළමනාකරණය කර ගන්න ඔයාට පුළුවන්.
ඔව්. FriMi නේෂන්ස් ට්රස්ට් බැංකුවේ app එකකි. එනිසා, ඔබගේ මුදල් සහ පෞද්ගලිකත්වය සම්පූර්ණයෙන්ම ආරක්ෂා වෙනවා. ඒ වගේම, අපේ App එකේ ආරක්ෂාව Biometric Security system එකකින් ශක්තිමත් කර තිබෙනවා. ඒ මගින් ඔබගේ ගිණුම ඕනෑම cyber හෝ mobile breach එකකින් ආරක්ෂා කෙරෙනවා.
ඔව්. FriMi App එක නේෂන්ස් ට්රස්ට් බැංකුවේ (NTB එකේ) app එකකි.
ඔබට සිංහල, දෙමළ හෝ ඉංග්රීසි භාෂා වලින් අවශ්ය භාෂාව තෝරා ගෙන FriMi app එක භාවිතා කළ හැක.
Username සහ Password, PIN හෝ biometrics යොදාගෙන effortlessly ඔබට log විය හැකියි.
ඔබට ඔබගේ FriMi ID එක Home Screen එකේ ඉහළ වම්පස ඇති 'Profile' අංශයට ඇතුල් වී සොයා ගත හැක.
ඔබගේ FriMi ගිණුම් අංකය ඇතුළුව ඔබගේ FriMi ගිණුම් විස්තර සොයා ගැනීමට ඔබට app එක තුළ 'Portfolio' කොටස වෙත පිවිසිය හැක. Portfolio කොටසෙහි ඔබගේ අනෙකුත් ගිණුම් සහ කාඩ්පත් විස්තර ද එකම තැනකින් දැක ගත හැක.
ඔව්. පහත දක්වා ඇත්තේ ගාස්තු වල විස්තරයකි;
සේවය | ගාස්තු |
---|---|
App Signup ගාස්තුව | නොමිලේ (FOC) |
වාර්ෂික සේවා ගාස්තුව | නොමිලේ (FOC) |
Just Pay ගිණුමේ සේවා හරහා වෙනත් බැංකුවලින් කෙරෙන Top up කිරීම් | නොමිලේ (FOC) |
මොබයිල් අංකයක් හරහා මුදල් යැවීම | නොමිලේ (FOC) |
කෑෂ් ටෝකන් (Cash Tokens) | නොමිලේ (FOC) |
මුදල් ඉල්ලීම් (Cash Request) | නොමිලේ (FOC) |
වෙනත් බැංකු ගිණුම් වෙත Funds Transfer කිරීම | රු. 30/- |
වෙනත් බැංකුවල ක්රෙඩිට් කාඩ් බිල්පත් ගෙවීම (Card Payments) | රු. 30/- |
Physical ඩෙබිට් කාඩ් – සම්බන්ධ වීමේ ගාස්තුව (Joining Fee) | නොමිලේ (FOC) |
Physical ඩෙබිට් කාඩ් – වාර්ෂික ගාස්තුව (Annual Fee) | රු. 1,000/- |
Physical ඩෙබිට් කාඩ් Replacement ගාස්තුව (validity period එක තුළ) | රු. 1,000/- |
Virtual ඩෙබිට් කාඩ් – සම්බන්ධ වීමේ ගාස්තුව (Joining Fee) | නොමිලේ (FOC) |
Virtual ඩෙබිට් කාඩ් – වාර්ෂික ගාස්තුව (Annual Fee) | රු. 400/- |
නේෂන්ස් ට්රස්ට් බැංකුවේ ATM යන්ත්රවලින් මුදල් ආපසු ගැනීම – ඩෙබිට් කාඩ් | නොමිලේ (FOC) |
නේෂන්ස් ට්රස්ට් බැංකුවේ ATM යන්ත්රවලින් මුදල් ආපසු ගැනීම – කාඩ් රහිත (Card-less) | නොමිලේ (FOC) |
වෙනත් බැංකුවල ATM යන්ත්රවලින් මුදල් ආපසු ගැනීම - (LankaPay) | රු. 30/- |
වෙනත් බැංකුවල ATM යන්ත්රවලින් ශේෂ විමසුම (Balance inquiry කිරීම) - (LankaPay) | රු. 7.50/- |
බිල්පත් ගෙවීම (Bill Payment කිරීම) | නොමිලේ (FOC) |
ඩෙබිට් කාඩ්, ඇප් හෝ මොබයිල් අංකය මගින් වෙළෙඳුන්ට කරන ගෙවීම් (Payment කිරීම්) | නොමිලේ (FOC) |
උපයෝගිතා බිල්පත් ගෙවීම් (Payment කිරීම්) (Waterboard, CEB සහ LECO) (ජල සම්පාදන, ලංවිම සහ ලෙකෝ) | රු. 20/- |
FriMi හෝ NTB app එකෙන් My QR payment acceptance ගාස්තුව | 0.5% |
වෙනත් ඕනෑම LANKAQR- enabled app එකකින් My QR payment acceptance ගාස්තුව | 0.5% |
China Union Pay (CUP) app හෝ UPI - enabled app එකකින් My QR payment acceptance ගාස්තුව | 1.8% |
සටහන– වෙනත් සම්මත බැංකු ගාස්තු අදාළ විය හැකි ය.
FriMi App එක ඩවුන්ලෝඩ් කර එහි ලියාපදිංචි වූ මොහොතේම ඔයාට ඔයාගෙම වූ ආරක්ෂා සහිත, Real-time (සජීවී) NTB ඉතුරුම් ගිණුමක් විවෘත කර ගන්න පුළුවන්. මේ App එකේ ලියවිලි හා කඩදාසි අවශ්ය වන්නේ නැත. එක click කිරීමකින් පමණක් ඕනෑම වේලාවක, ඕනෑම තැනක ඔයාට ඔයාගෙ මුදල්වලට quick access එකක් ලබා දෙන ගමන්ම පැය විසිහතර හා දින හත (24/7) තිස්සෙම සම්පූර්ණ මූල්ය නිදහසක් ද ඔබට හිමිවෙනවා! FriMi App එක කියන්නෙ standard wallet එකකට එහා ගිය app එකකි. මේකෙ හොඳම කොටස තමයි, ඔයාට JustPay සේවාව හරහා ඔයාගෙ අනිත් බැංකු ගිණුම් පහසුවෙන් සහ effortlessly link කර ගත හැකි නිසා එය, එක් බැංකුවකට විතරක් සීමා වෙන්නේ නැහැ! වෙනත් financial apps වගේ නෙවේ, FriMi app එකට ඔයා වෙනුවෙන් සියල්ල, ඒ කියන්නෙ - online banking කටයුතුවල සිට ඉතිරිකිරීම, shopping කිරීම, cardless මුදල් ආපසු ගැනීම දක්වා effortlessly ගනුදෙනු කිරීම සහ මුදල් එකම තැනකින් කළමනාකරණය කර ගන්න ඔයාට පුළුවන්.
ඇත්ත වශයෙන්ම! ඔබේ ව්යාපාරයට සහය වෙන්න අප සතුව වෙනම FriMi Merchant App එකක් තිබෙනවා. 0114374473 අංකයට call එකක් දෙන්න, අපි කියන්නම් join වෙන විදිහ.
ඔබ ව්යාපාරිකයෙකු නම්, effortlessly ඔබේ ව්යාපාරයේ දියුණුව ඇති කරන LANKAQR- enabled ඕනෑම app එකකින් වගේම, විදේශිකයන් වෙතින්, UPI (ඉන්දියාව) and China Union Pay (CUP)- enabled apps වෙතින් ද ඔබට payments accept කිරීමේ හැකියාව FriMi My QR option මගින් ලැබෙනවා. ඉහත ‘ගාස්තු’ කොටස යටතේ, FriMi My QR acceptance fees ඔබට දැක ගන්නට පුළුවන්. ඔබේ My QR in-app වෙත පිවිසෙන්නට ඔබේ your profile icon එක long press කරන්න, නැතහොත් Center menu > More > My QR වෙත යන්න.
අවශ්ය නැහැ, FriMi app එකේ ඔයාගෙ ලියාපදිංචි වීම පමණයි අවශ්ය.
ඔයා ඒ ලියාපදිංචියට අදාළ කටයුතු සම්පූර්ණ කළ පසු, ඔබගේ තොරතුරු වලංගු කර ගැනීමට අපට උදවු කිරීමට අපගේ ක්ෂණික ඇමතුම් අංකයට call එකක් දෙන්න. අපව ඇමතීමට යම්කිසි විදිහකින් ඔබට අමතක වුනු අවස්ථාවක, පැය 24 ක් ඇතුළත ඔබව සම්බන්ධ කර ගැනීමට අපි අපගේ උපරිමය කරන්නෙමු. එසේ නොවේ නම්, FriMi ගිණුම ඔයාගෙ භාවිතය සඳහා ආරම්භ කිරීමට සක්රිය වෙන්නේ නැත.
FriMi සැමවිටම ඔබ සමඟ සිටින අතර එය මඟින් ඔබට ඕනෑම ගනුදෙනුවක් කිරීමට හැකි වනු ඇත. එය shopping කරන විට, මිතුරන් එක්ක bill split කරන විට, තෑගි දීමේදී හෝ ආදරණීයයන්ට මුදල් යවන විට ඕනෑම වේලාවක, ඕනෑම තැනක සිට ඕනෑම කෙනෙකුට ඕනෑම දෙයක් සඳහා මුදල් යැවීම FriMi App එක හරහා කරන්න ඔයාට පුළුවන්.
ඔව්, කාඩ්පත් ගෙවීම් සහ utility බිල්පත් ගෙවීම්, mobile, broadband, රක්ෂණ සහ තවත් බොහෝ දෑ වෙනුවෙන් ඔබට payments schedule කිරීමේ හැකියාව තිබෙනවා. එක් වරක් හෝ නැවත නැවත සිදුවන (one-time or recurring) schedules තෝරා ගෙන දිනපතා, සතිපතා, මාසිකව, ත්රෛමාසිකව හෝ වාර්ෂිකව වුණත් එය schedule කළ හැකියි.
FriMi onboarding සඳහා අපි ඔබේ ජාහැප සහ විදේශ ගමන් බලපත්රය පිළිගන්නවා. දැනට, onboard වීමට රියැදුරු බලපත්රය යොදා ගත නොහැකියි.
ඔබට එක් එක් වර්ගයේ ගනුදෙනු වල සීමාවන් බැලීමට සහ අදාළ උපරිම සීමාවන් යටතේ සීමා අගයන් වෙනස් කිරීමට app එක තුළ 'ගනුදෙනු සැකසුම්' කොටසට පිවිසිය හැක.
App store එක හරහා FriMi app එක download කර ගෙන නැවතත් login වෙන්න ඔයාට සිදු වෙනවා. ඔයාට ඔයාගෙ FriMi ID එක recover කර ගැනීමට උදවු අවශ්ය නම් හෝ ඔබේ PIN අංකය අමතක වී ඇත්නම්, අපගේ ක්ෂණික ඇමතුම් අංකයට (hotline අංකයට) call කරන්න.
තත්පර කීපයකින් ඔයාට ඕනෑම දෙයක් කළ හැකි තරම් වේගවත්. - ඒත්, ඒ වේගය මූලික වශයෙන්ම රඳා පවතින්නේ ඔයාගෙ mobile data සම්බන්ධතාවයේ ශක්තිය මතයි!
Android, iOS හෝ HarmonyOS සමඟ ඕනෑම smart දුරකථනයක් හෝ tablet device එකක් මඟින්. (Android Marshmallow 6.0 සහ ඊට ඉහළ / iOS 13 සහ ඊට ඉහළ)
එය ඉතා effortless වැඩක්! මෙන්න, ඒ සඳහා option කීපයක්:
ඔබගේ රුපියල් 10,000 කට වැඩි සියලු ඉතුරුම් සඳහා ස්ථිර පොලී අනුපාත ක්රමයක් අපට තියනව. ඒවා මොන වගේ ද කියලා පහතින් බලා ගන්න ;
ඉතුරුම් මුදල | වාර්ෂික පොලිය |
---|---|
0 - 9,999 | අදාළ නොවේ. |
10,000 + | 2.00% |
Savings Pot, Round up සහ Bucket List යන ගිණුම්වල ඉතුරුම් මුදල | වාර්ෂික පොලිය |
---|---|
0 - 9,999 | අදාළ නොවේ. |
10,000 - 99,999 | 2.50% |
1,00,000 - 4,99,999 | 3.00% |
5,00,000 - 9,99,999 | 3.25% |
10,00,000 + | 3.75% |
ඔබට අපගේ update කළ ස්ථාවර තැන්පතු ගාස්තු (FD ගාස්තු) ලැයිස්තුව, නේෂන්ස් ට්රස්ට් බැංකු පිටුවෙන් සොයා ගන්න -මෙහි ක්ලික් කරන්න
ඔව්, ඔබට පුළුවන්. අපගේ hotline අංකයට (ක්ෂණික ඇමතුම් අංකයට) call කරන්න. අපගේ කණ්ඩායම ඒ සඳහා ඔබට සහාය වනු ඇත. ඔබට real-time සහාය සඳහා FriMi app එක තුළම Home screen එකෙහි ඉහළ දකුණේ ඇති පණිවිඩ icon එක tap කර Live Chat කළ හැකිය.
තැන්පතුව සංශෝධනය වන කාල සීමාව මත එම අනුපාතය රඳා පවතින නිසා, මුදල් ආපසු ගන්නා අවස්ථාවේ දී පමණක් එය දැනගත හැක.
අවශ්ය නැත. ඔබට app එකේ Service Request section එක හරහාම කර ගත හැක.
මුළු මාසයම සඳහා ඔබේ මූල්ය ප්රමුඛතා හඳුනා ගැනීමටත්, නියමිත ගෙවීම් සිදු කිරීම ඔබගෙන් මගහැරී යාම වළක්වා අවශ්ය මුදල් ගෙවීම සඳහා ඔබව සූදානම් කර තැබීමටත් Savings Pots ඔබට උදව් කරනවා. FriMi App එක ඔයාගෙ ඉදිරි සැලසුම් සකස් කර ගැනීම සඳහා වෙනම savings pots 05ක් දක්වා විවෘත කළ හැක. ඔබට Savings Pot අවශ්ය ඕනෑම වේලාවක මුදල් ආපසු ගැනීමට, තව මුදල් ඊට එකතු කිරීමට, නැවත නම් කිරීමට හෝ වසා දැමීමට ඔබට හැකි අතර FriMi App එක තුළම වෙන් වශයෙන් පවතින කුඩා ඉතුරුම් ගිණුම්වලට සමානයි. FriMi වෙත link කර ඇති ඔබගේ අනෙකුත් බැංකු ගිණුම් වලින් වුනත් ඔබට ඔබගේ Savings Pot වලට මුදල් එකතු කළ හැක.
ඔව්, Savings Pot එකක් විවෘත කිරීමේ දී අවම වශයෙන් රුපියල් 500 ක් තැන්පත් කළ යුතුයි.
ඔව්, ඔයාගෙ මුදල් සඳහා විශේෂ පොලී අනුපාතයක් තියනව. ඉහත වගුව පරීක්ෂා කර පවතින පොලී අනුපාත බලන්න.
ඔයාගෙම savings pot එකක් සාදා ගන්නේ කෙසේදැයි දැන ගැනීමට මෙම- වීඩියෝව බලන්න.
ඔව්, savings pot එක close කරන්නට, ඔබට ‘Close’ option එක effortlessly තෝරා ගෙන, ඔබේ FriMi ගිණුමට, savings pot එකට හෝ NTB ගිණුමට, මුදල් ආපසු ලබාගත හැකියි.
බැහැ. ඔයාට ඔයාගෙ ප්රධාන FriMi account එකට මුදල් withdraw කිරීමෙන් පසුව පමණක් FriMi app එක හරහා එම ගනුදෙනු කල හැක.
ඔබ FriMi App එක හරහා හෝ ඔබේ FriMi ඩෙබිට් කාඩ්පත හරහා වියදම් කරන සෑම අවස්ථාවකම, ඔබේ අමතර අතමාරු මුදල් (spare change) ඉතුරු කිරීමට Round up savings ඉඩ සලසා දෙයි. සෑම ගනුදෙනුවක්ම round up කරනු ලබන අතර, ඉතිරි කරන ලද මුදල් ස්වයංක්රීයව ඔබගේ Round up savings account එකට යවනු ලැබේ.
ඔබට ඔබගේ අමතර වෙනස් කිරීම ආසන්නතම රුපියල් 50, 100 හෝ 500 යනාදී ප්රමාණවලින් round up කිරීම සඳහා තෝරා ගත හැක.
නොහැක. එක් නියමිත අවස්ථාවක දී තබා ගත හැක්කේ, Round up savings account එකක් පමණයි. කෙසේ වෙතත්, ඔබට අවශ්ය විටෙක Round Up amounts වෙනස් කළ හැක.
Bucket List savings account එකකින් මාසිකව නිශ්චිත දිගු කාලීන ඉලක්කයක් කරා effortlessly ඉතිරි කරන්න ඔයාට දැන් පුළුවන්. දුරකථනයක් හෝ ලැප්ටොප් පරිගණකයක් වගේ දෙයක් ගන්න, නිවස අලුත්වැඩියා කරන්න, විවාහ මංගල්යයක්, නිවාඩුවක් හෝ ඔයාට තියන වෙනත් අනාගත ගෙවීමක් හෝ සැලසුමක් වෙනුවෙන් ඉතිරි කරන්න අවශ්ය නම්, මෙය හොඳම option එකක්.
ඔයාට ඉතිරි කිරීමට අවශ්ය ඉලක්කගත මුදල, ඉතිරිකිරීම අවසන් කිරීමට ඉලක්කගත දිනය, මාසික වාරිකයේ දිනය සහ අවම රුපියල් 500 ක මූලික තැන්පතුව ඇතුළත් කරන්න.
නැත. ඔබ ඉහත පියවර සම්පූර්ණ කළ පසු, මාසික පදනමින් Bucket List එකට ඔබ විසින් එක් කළ යුතු මුදල, App එක විසින්ම ගණනය කරයි. එම මුදල, ඔයාගෙ FriMi ගිණුමෙන් හෝ JustPay සේවාව හරහා සම්බන්ධ කර ඇති වෙනත් බැංකු ගිණුමක් මගින් නිශ්චිත වාරික දිනයේ දී ස්වයංක්රීයව මාරු කර යවයි. කිසි දෙයක් ඔබ විසින් කළ යුතු වන්නේ නැහැ.
ඔව්. සම්මත ඉතුරුම් ගිණුම් පොලී අනුපාතය, ඔබේ Bucket List ගිණුමේ ඇති මුදල සඳහා ද දිනපතා ගණනය කර මාසිකව ගිණුමට බැර වෙනව. ඉහත වගුව පරීක්ෂා කර පවතින පොලී අනුපාත බලන්න.
ඔව්. Bucket List account එකක් විවෘත කිරීම සඳහා අවම ඉලක්ක මුදල රුපියල් 10,000 කි.
මූලික තැන්පතුව ලෙස අවම වශයෙන් රුපියල් 500 ක් එකතු කළ යුතු අතර එය ඉලක්කගත මුදලින් 50% ට අඩු විය යුතු ය.
ඔව්, ඔයාට Bucket List account කිහිපයක් වුනත් විවෘත කරන්න පුළුවන්.
Bucket list account එක කල්පිරීමෙන් පසු ස්වයංක්රීයව වසා දමනු ලබන අතර, එහි ඇති අරමුදල් ප්රධාන FriMi ගිණුමට මාරු කරනු ලැබේ.
වාරික දිනයේ වාරික මුදල සඳහා ප්රමාණවත් අරමුදල් source account එකේ නැත්නම්, source account එකට ප්රමාණවත් අරමුදල් එකතු වූ පසු අදාළ වාරික මුදල අයකර ගනු ඇත.
Budget feature කියන්නේ, විශේෂිත in-built budgeting tool එකක් සහිත විශේෂාංගයක්. ඒ හරහා ඔබට spending budget එකක් සකස් කර, FriMi සහ linked ගිණුම් පුරාවට තිබෙන spending habits සියල්ල effortlessly track කල හැකි අතර නිවසට අවශ්ය කළමනා, ප්රවාහන, හෝ ආහාර-පාන ආදිය categorize කිරීමෙන් ඔබට කැමති කාල පරාසයකට budget එක track කරන්න පුළුවන්. ආරම්භ කරන්නට, Menu section එකට ගොස්, “Budget” select කරන්න!
මෙය, FriMi විසින් පිරිනමනු ලබන unique feature එකක් වන අතර, ජංගම දුරකථන අංකය පමණක් භාවිතා කිරීමෙන් ඔබට වෙනත් ඕනෑම FriMian කෙනෙකු වෙත ක්ෂණිකව මුදල් යැවීමට පුළුවන්.
FriMi නොවන user කෙනෙකුට ඔබ මුදල් යැවුවොත්, එය SMS එකක් මගින් FriMi Cash Token එකක් හැටියට ඒ මුදල් එම පුද්ගලයාට ලැබෙනු ඇත.
එය FriMi Cash Token එකකට පරිවර්තනය වී නියමිත ලබන්නා වෙත SMS එකක් හරහා මුදල් යැවේ.
මෙය, ශ්රී ලංකාවේ ජංගම දුරකථන අංකයක් ඇති ඕනෑම කෙනෙකුට SMS එකක් හරහා මුදල් යැවිය හැකි FriMi විසින් පිරිනමනු ලබන තවත් unique feature එකකි. එක් ගනුදෙනුවකට රුපියල් 25,000 ක් දක්වා වූ මුදලක් ඔබට යැවිය හැක.
දිවයින පුරා පිහිටි ඕනෑම Nations Trust ATM යන්ත්රයක් වෙත ගොස් 'Withdraw Cash Token' option එක තෝරා මුදල් ලබා ගැනීමට අදාළ token මුදල් ලබන්නාට පුළුවන්.
ඔව්, ලබන්නා දින 7 ක් ඇතුළත token එක ලබා නොගත්තේ නම්, එය කල් ඉකුත් වන අතර යවන්නා වෙත මුදල් ආපසු ලැබේ.
වැරදි අංකය, FriMi හි තිබුණොත්, එය ‘Send Money’ වශයෙන් පරිවර්තනය වී ඔවුන්ගේ FriMi ගිණුම වෙත instantly යැවෙනු ඇත. වැරදි අංකය, FriMi හි නොතිබුණොත්, හෝ එය වලංගු නැති අංකයක් නම්, දින 7ක් ඇතුළත එම මුදල් ආපසු එනු ඇත. ඔබ cash tokens යවන විට, දෙවරක් පරීක්ෂා කර බැලීමෙන් එවැනි සිදුවීම් මගහරවා ගත හැකියි.
මිලදී ගැනීමක් සිදු කිරීමෙන් පසු, එහි වියදමට අදාළ බිල්පත සමාන හෝ සමාන නොවන කවර හෝ බෙදුම් කොටස්වලින් ඔබේ FriMi මිතුරන් සමඟ බිල්පත් අගය ක්ෂණිකව බෙදා ගත හැකි ය. Bill Split feature එක, හවුල් වියදම් effortlessly කළමනාකරණය කර ගැනීමට ඔබට උදවු කරයි.
ඔව්, QR Pay කියන්නේ අපේ හොඳම විශේෂාංග වලින් එකක්. LANKAQR- enabled QR code එක ප්රදර්ශනය කර ඇති Physical නැතිනම් online stores ඕනෑම එකක දී FriMians හට effortlessly scan කරන්නට හැකියාව ඉන් ලබා දී තිබෙනවා.
LANKAQR කියන්නේ, ශ්රී ලංකා මහ බැංකුව විසින් හඳුන්වා දුන් වැඩපිළිවෙළක්. Mobile devices යොදාගෙන digital payments පහසුවෙන් කිරීම සඳහා වන එය ජාතික QR Code ප්රමිතියක්. මුදල් අතපත ගෑමේ අවශ්යතාව අවම කරගෙන පහසුවෙන් හා ආරක්ෂිතව සිදු කරන ගෙවීම් කරන්නට කැමති ගනුදෙනුකරුවන්ට, LANKAQR code එක scan කර, තමන්ගේ බැංකු ගිණුම් වලින් සෘජුවම ගෙවීම් කළ හැකියි. ඉන්දියාව හා චීනය සිට එන සංචාරකයින්ට ද දැන් UPI (India) හෝ China Union Pay (CUP) enabled apps යොදා ගෙන, ඕනෑම LANKAQR code එකක් scan කර, ගෙවීම් කිරීමේ හැකියාව තිබෙනවා.
ඔව්, ඔයාට පුළුවන්. ඔයා කළ යුත්තේ, ඔයාගෙ FriMi App එක හරහා ඉල්ලීමක් යැවීම පමණයි. ඒක කරන්නෙ මෙහෙමයි - FriMi App එකට ලොග් වෙන්න > මෙනුවට යන්න (තිරයේ පහළ මැද) > ‘Manage Card’ මත ක්ලික් කරන්න > ’Request Card’ තෝරන්න > ඩෙබිට් කාඩ් ඉල්ලීම සම්පූර්ණ කරන්න.
ඒ වගේම, “Portfolio” section එක මත tap කර, ඔබට FriMi debit card එකක් request කළ හැකියි.
e-commerce මිලදී ගැනීම්, online subscriptions, ride hailing apps වැනි දෑ සඳහා මෙන්ම තවත් බොහෝ online ගනුදෙනු වලදී Virtual Debit Card එක භාවිත කළ හැකියි.
ඔව්, ඒ වගේම, portfolio section එකට ගොස් එය වෙනස් කරගත හැකියි.
ඔව්, ඔයාට ඔයාගෙ FriMi App menu එකේ ‘Manage කාඩ්පත්' යන කොටස හරහා ඔබේ NTB AMEX කාඩ්පත එක් කරන්නට පුළුවන්.
ඔව්, FriMi App එක හරහා ‘Biller’ කාණ්ඩයේ ගෙවීම් කරන කොට ඔයාට ඔයාගෙ AMEX කාඩ්පත තෝරා ගන්න පුළුවන්.
නැහැ. ඔයාගෙ FriMi App එක හරහා AMEX කාඩ්පත භාවිතයෙන් බිල්පත් ගෙවීමට අමතර ගාස්තුවක් අය වන්නේ නැහැ.
දැනට ඒ සම්බන්ධයෙන් අවශ්ය කටයුතු සිදු වෙමින් තිබෙනවා. එය සූදානම් වූ සැණින්, Android and Huawei devices හා compatible වේවි.
නැහැ, එය දැනට කළ නොහැකියි.
Service request section එක හරහා in-app මගින් ශේෂ තහවුරු කිරීම්, ලිපිනය වෙනස් කිරීම්, ජංගම දුරකථන අංක වෙනස් කිරීම් ආදී requests ඔබට effortlessly submit කළ හැකියි.
iOS device සඳහා, ආසන්න වශයෙන් 118.8 mb සහ Android device සඳහා, එය ආසන්න වශයෙන් 44 mb වේ.
ආරක්ෂක හේතුන් මත, ඒ වගේ device එක්ක FriMi App එක භාවිතා කළ නොහැක.
இது உங்களுக்கு online டிஜிட்டல் வங்கி கணக்கு, mobile wallet மற்றும் கட்டணக் கொடுப்பனவு முறை ஆகிய 3 சேவைகளையும் ஒரே Appஇல் வழங்கும் App ஆகும் - இது விரைவானது, எளிதானது மற்றும் முற்றிலும் effortless ஆனது!
இது உங்கள் வாழ்க்கையை Effortless ஆனதாக மாற்றும் வேகமான, எளிதான மற்றும் நிதி ரீதியாக விடுதலை உணர்வைத்தரும் வாழ்க்கை முறை App ஆகும். FriMi மூலம் சம்பாதித்தல், சேமித்தல், பரிமாற்றம் செய்தல், Shopping செய்வதோடு மட்டுமல்லாமல், எதற்கும் - எங்கும் - எந்த நேரத்திலும் பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் எல்லாப் பணத்தையும் ஒரே இடத்தில் இருந்து முகாமைத்துவம் செய்யவும் முடியும்.
ஆம். FriMi ஆனது Nations Trust Bank (NTB) மூலம் செயற்படுத்தப்படுகிறது, எனவே உங்கள் பணம் மற்றும் அந்தரங்கத்தன்மையின் பாதுகாப்புக்கு முற்றிலும் உத்தரவாதம்! மேலும், எங்கள் App பாதுகாப்பு ஏற்பாடுகள், உங்கள் கணக்கை இணைய அல்லது மொபைல் மீறல்களில் இருந்து பாதுகாக்கும் பயோமெட்ரிக் (Biometric) பாதுகாப்பு முறைமையுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
ஆம். FriMi Nations Trust Bank Plc இனால் செயற்படுத்தப்படுகிறது.
FriMi என்பது மும்மொழிச் சேவையாகும். - FriMians அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தை தெரிவு செய்ய அனுமதிக்கிறது.
உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல், PIN அல்லது biometricsஐ பயன்படுத்தி effortlessly log செய்யலாம்.
ஆம், நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கான விரிவான விளக்கம் இங்கே உள்ளது;
சேவை | கட்டணங்கள் |
---|---|
Appயில் பதிவு செய்வதற்கான கட்டணம் | இலவசம் |
வருடாந்த சேவைக் கட்டணம் | இலவசம் |
Just Pay சேவை மூலம் மற்ற வங்கியிலிருந்து Top up செய்வதற்கு | இலவசம் |
Mobile தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பணம் அனுப்புவதற்கு | இலவசம் |
பண Tokens | இலவசம் |
பண Request | இலவசம் |
மற்ற வங்கிக் கணக்குகளுக்கான பணப் பரிமாற்றத்திற்கு | ரூ. 30/- |
ஏனைய வங்கி கடன் அட்டை கொடுப்பனவுகளுக்கு | ரூ. 30/- |
Debit Card - இணைப்புக் கட்டணம் | இலவசம் |
Debit Card - வருடாந்த கட்டணம் | ரூ. 1,000/- |
Debit Card பதிலீட்டு கட்டணம் (செல்லுபடியாகும் காலத்திற்குள்) | ரூ. 1,000/- |
Virtual Debit Card - இணைப்புக் கட்டணம் | இலவசம் |
Virtual Debit Card - வருடாந்த கட்டணம் | ரூ. 400/- |
Nations Trust Bank ATM களில் இருந்து பணம் மீளப் பெறல் - Debit Card | இலவசம் |
Nations Trust Bank ATM களில் இருந்து பணம் மீளப் பெறல் - Cardless | இலவசம் |
ஏனைய வங்கி ATM களில் இருந்து பணம் மீளப்பெறல் (Lanka Pay) | ரூ. 30/- |
ஏனைய வங்கி ATM களில் இருந்து மீதி பற்றிய விசாரணை (Lanka Pay) | ரூ. 7.50/- |
பட்டியல் கொடுப்பனவுகள்( Bill payment) | இலவசம் |
Debit Card, App அல்லது Mobile தொலைபேசி இலக்கத்தின் மூலம் வணிகர்களுக்குப் பணம் செலுத்துதல் | இலவசம் |
பயன்பாட்டு பட்டியல் கொடுப்பனவுகள் (Bill payment) (நீர் வழங்கல் சபை, மின்சார சபை மற்றும் LECO) | ரூ. 20/- |
FriMi அல்லது NTB appஇலிருந்தான My QR கொடுப்பனவு ஏற்புக் கட்டணம் | 0.5% |
வேறேதும் LANKAQR இயலுமை appஇலிருந்தான My QR கொடுப்பனவு ஏற்புக் கட்டணம் | 0.5% |
China Union Pay (CUP) app or UPI இயலுமை appஇலிருந்தான My QR கொடுப்பனவு ஏற்புக் கட்டணம் | 1.8% |
குறிப்பு– ஏனைய தரநிலை வங்கிக் கட்டணங்கள் ஏற்புடையதாகும்
நீங்கள் இந்த Appயை பதிவிறக்கி FriMi இல் பதிவுசெய்த உடனேயே உங்களின் சொந்த பாதுகாப்பான, online NTB சேமிப்புக் கணக்கையும் திறந்துவிட்டீர்கள். இது காகித பயன்பாடற்றது என்பது மட்டுமல்ல, இது ஒரே ஒரு கிளிக்கில், எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் உங்கள் பணத்தை உடனடியாக அணுக உதவும் என்பதுடன், உங்களுக்கு 24/7 முழு நிதிச் சுதந்திரத்தை அளிக்கிறது! FriMi என்பது உங்களின் சராசரி Mobile வங்கிச்சேவை App மட்டுமன்று, இது ஒரு நிலையான பணப்பையை விட மேலானது, மேலும் இது ஒரு வங்கிக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை, ஏனெனில் நீங்கள் JustPay மூலம் மற்ற வங்கி கணக்குகளையும் effortlessly சேர்க்கலாம்! வேறு எந்த நிதி Appயையும் போலல்லாமல், FriMi இனால் உங்களுக்காக எல்லாவற்றையும் முகாமைத்துவம் செய்ய முடியும் – ஒன்லைன்(Online) வங்கிச் சேவை, சேமிப்பு, ஷாப்பிங், அட்டையின்றி பணம் மீளப்பெறல் மற்றும் effortless பரிவர்த்தனைகள்.
முற்றிலுமாக! உங்கள் வர்த்தகத்திற்கு உதவ எங்களிடம் ஒரு தனியான App உள்ளது. 0114374473 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள், எப்படி என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். கொடுப்பனவுகளை ஏற்றுக்காள்வதற்கு, FriMi appஇல் கிடைக்கும் FriMi My QR விருப்பத்தேர்வையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
The FriMi My QR விருப்பத்தேர்வு, LANKAQR இயலுமை கொண்ட எந்தவொரு app ஊடாகவும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து UPI (இந்தியா) மற்றும் China Union Pay (CUP) இயலுமை கொண்ட apps ஊடாகவும் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு இடமளிக்கும். இதனால் உங்கள் உள்ளக தொழில் முனைவாளர் effortlessly செயற்பட முடியும். FriMi My QR ஏற்புக் கட்டணங்களை நீங்கள் மேலுள்ள ‘Charges’ பிரிவில் பார்க்கலாம். உங்கள் My QR in-appஐ அணுகுவதற்கு, உங்கள் profile icon ஐ நீண்ட நேரம் அழுத்துங்கள் அல்லது Center menu > More > My QR என்பதற்குச் செல்லுங்கள்.
இல்லை, உங்கள் FriMi பதிவு மட்டுமே தேவை! நீங்கள் இந்த செயன்முறையை முடித்ததும், உங்கள் தகவலை சரிபார்க்க எங்களுக்கு உதவ, எங்கள் ஹாட்லைன் ஊடாக ஒரு அழைப்பை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு தொடர்ந்தி செல்லலாம்! நீங்கள் எங்களை அழைக்க மறந்தால், 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்புகொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இல்லையெனில், நீங்கள் பயன்படுத்த FriMi கணக்கு செயற்படுத்தப்படாது.
FriMi எப்போதும் உங்களுடன் இருக்கும் மேலும் அது எந்த பரிவர்த்தனையையும் செய்ய தயாராக உள்ளது. shopping செய்யும் போதோ, நண்பர்களுடன் உணவருந்தும் போதோ, பில்லை செலுத்த முற்படும் போதோ, விசேட சமயங்களில் அன்பளிப்புச் செய்யும்போதோ அல்லது அன்பானவருக்குப் பணம் அனுப்பும்போதோ, நீங்கள் எங்கிருந்தும் எவருக்கும் எந்த நேரத்திலும் நிதியை FriMi செய்யலாம்.
நீங்கள் எவ்வாறு FriMi ஐ effortlessly பயன்படுத்த முடியும் என்பதைப் பாருங்கள்:
ஆம், நீங்கள் உங்களுடைய கார்ட் கொடுப்பனவுகள் மற்றும் பயன்பாட்டுச் சேவை, மொபைல், புரோட்பான்ட், காப்புறுதி மற்றும் பல கட்டணக் கொடுப்பனவுகளை அட்டவணைப்படுத்த முடியும். ஒரே தடவை அல்லது மீள்வரும் அட்டவணைகளைத் தெரிவு செய்யலாம். அவை நாளாந்த, வாராந்த, மாதாந்த, காலாண்டு அல்லது வருடாந்த அட்டவணைகளாக இருக்கலாம்.
FriMiஇல் இணைவதற்கு தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதில் இணைவதற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தைத் தற்சமயம் பயன்படுத்த முடியாது.
நீங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட FriMian ஆனதும், நீங்கள் 'பரிவர்த்தனை அமைப்புகள்' (Transaction Settings) பகுதிக்கு சென்று, ஒவ்வொரு வகைக்கான பரிவர்த்தனை வரம்புகளைப் பார்க்கவும் , தனிப்பயனாக்கவும்(Customize), குறிப்பிட்ட அதிகபட்ச வரம்புகளுக்குள் அவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும் முடியும். ஆம், அது effortlessயானது!
app store இலிருந்து FriMi appயைப் பதிவிறக்கம்(Download) செய்து மீண்டும் login ஆகலாம். உங்கள் FriMi ID யை மீட்டெடுப்பதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ அல்லது உங்கள் PIN ஐ மறந்துவிட்டாலோ, எங்கள் Hotline க்கு அழைப்பு எடுங்கள்.
ஒரு சில நொடிகளில் நீங்கள் எதையும் செய்யக்கூடிய அளவுக்கு வேகமானது - ஆனால் ,உங்கள் வேகம் முக்கியமாக உங்கள் தரவு இணைப்பின் (data connection) வலிமையைப் பொறுத்தது!
Android, iOS அல்லது HarmonyOS உடன் எந்த ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் சாதனத்தையும் பயன்படுத்தலாம். (Android Marshmallow 6.0 மற்றும் அதற்கு மேல் / iOS 13 மற்றும் அதற்கு மேல்)
இது மிகவும் Effortlessயானது! இங்கே சில தெரிவுகள் உள்ளன:
ரூ.10,000 க்கு மேற்பட்ட உங்களின் அனைத்து சேமிப்புகளுக்கும் எங்களிடம் ஒரு தரமான ஏற்பாடு உள்ளது. அவை எப்படி இருக்கும் என்பது இதோ;
சேமிப்புத் தொகை | வருடாந்த வட்டி |
---|---|
0 - 9,999 | ஏற்புடையதன்று |
10,000 + | 2.00% |
Savings Pots, Round up கணக்குகள் மற்றும் பக்கெட் லிஸ்ட் ஆகியவற்றில் சேமிப்புத் தொகை | வருடாந்த வட்டி |
---|---|
0 - 9,999 | ஏற்புடையதன்று |
10,000 - 99,999 | 2.50% |
1,00,000 - 4,99,999 | 3.00% |
5,00,000 - 9,99,999 | 3.25% |
10,00,000 + | 3.75% |
Nations Trust வங்கியின் பக்கத்தில் எங்களின் இற்றைப்படுத்தப்பட்ட(Updated) நிலையான வைப்பு விகிதங்களின் பட்டியலைக் காணலாம். அதனைப்பற்றித் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பின்தொடருங்கள்- இங்கே கிளிக் செய்யவும்
ஆம் உங்களுக்கு முடியும். Hotline க்கு ஒரு அழைப்பை எடுங்கள். எங்கள் உதவிக் குழு உங்களுக்கு உதவும் அல்லது முகப்புத் திரையின்(Home Screen) மேல் வலதுபுறத்தில் உள்ள மெசேஜ் ஐகானை ( Message icon) அழுத்தி லைவ் சேட்வுடன் (live chat) நிகழ்நேர உதவியை பெறலாம்
உங்கள் சொந்த நிலையான வைப்புத்தொகையை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்
விகிதமானது திருத்தப்பட்ட காலத்தைப் பொறுத்தது என்பதுடன், மீளப்பெறும் நேரத்திலேயே அறியலாம்.
தேவை இல்லை. Service Request மூலம் நீங்கள் அதைச் செய்யலாம் .
சேவிங்ஸ் பொட் மாதத்திற்கான உங்கள் நிதி முன்னுரிமைகளை அடையாளம் காண உங்களுக்கு உதவுவதோடு, எதிர்பாராதவிதமாக நீங்கள் தயாராக இருக்கவும் உதவுகிறது. FriMi உங்களுக்கு முன் திட்டமிட 05 தனித்தனி சேவிங்ஸ் போட்ஸ் வழங்குகிறது. அவை, Appயில் உள்ள தனியான சிறு சேமிப்புக் கணக்குகள் போன்றவை, நீங்கள் effortlessly திரும்பப் பெறலாம், மேலும் நிதிகளைச் சேர்க்கலாம், மறுபெயரிடலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் மூடலாம்.
ஆம், சேவிங்ஸ் பொட்டை திறக்கும்போது குறைந்தபட்சம் 500 ரூபாய் வைப்புச்செய்ய வேண்டும்.
ஆம், உங்கள் பணத்திற்கு ஒரு விசேட வட்டி விகிதம் உள்ளது. மேலுள்ள அட்டவணையைப் பார்த்து, கிடைக்கும் வட்டி விகிதங்களைப் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சொந்த சேவிங்ஸ் பொட்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்
ஆம், நீங்கள் ‘Close’ விருப்பத்தேர்வை effortlessly தெரிவுசெய்து savings pot ஐ மூடிவிடவும் பணத்தை உங்கள் FriMi கணக்கிற்கு அல்லது savings pot க்கு அல்லது NTB கணக்கிற்கு மீளப்பெற முடியும்.
இல்லை. நீங்கள் FriMi கணக்கில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும், அதன் பின்னர் உங்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
FriMi App அல்லது உங்கள் FriMi Debit Card மூலம் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் உதிரியான சில்லறை காசுகள் வளர Round up சேமிப்பு உதவுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் Round up செய்யப்பட்டு, சேமித்த தொகை தானாகவே உங்கள் Round up சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.
உங்களின் உதிரி உதரியான சில்லறை பணத்தினை கிட்டிய ரூ. 50, 100 அல்லது 500க்கு நீங்கள் தெரிவுசெய்யலாம்.
இல்லை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு Round up சேமிப்புக் கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும். இருப்பினும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Round up தொகைகளை மாற்றலாம்.
Bucket List கணக்கின் மூலம் நீங்கள் இப்போது ஒரு குறிப்பிட்ட நீண்ட கால இலக்கை நோக்கி effortlessly சேமிக்கலாம். கைத்தொலைபேசி, லெப்டாப், வீட்டை திருத்தியமைத்தல், திருமணம், விடுமுறை போன்றவற்றிற்காக அல்லது எதிர்காலத்தில் நீங்கள் வவைத்திருக்க விரும்பும் பணம் அல்லது திட்டத்திற்காகச் சேமிக்க விரும்பினால் இதுவே சிறந்த வழியாகும்.
நீங்கள் சேமிக்க வேண்டிய இலக்குத் தொகை, சேமிப்பை முடிப்பதற்கான இலக்கு திகதி, மாதாந்த தவணைத் திகதி மற்றும் ரூ. 500 ஆரம்ப வைப்புத் தொகையை உள்ளிடவும்.
இல்லை. மேலே உள்ள கட்டங்களை நீங்கள் முடித்தவுடன், பக்கெட் லிஸ்டில் நீங்கள் சேர்க்க வேண்டிய தொகையை App கணக்கிடுகிறது. இது உங்கள் FriMi கணக்கு அல்லது JustPay ஆல் இணைக்கப்பட்ட பிற வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தவணைத் திகதியில் தொகையை தானாகவே மாற்றும். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
ஆம், வழமையான சேமிப்புக் கணக்கிற்குரிய வட்டி உங்கள் Bucket List கணக்கில் உள்ள தொகைக்கு தினசரி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் வரவு வைக்கப்படும். மேலுள்ள அட்டவணையைப் பார்த்து, கிடைக்கும் வட்டி விகிதங்களைப் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆம். Bucket List இல் கணக்கைத் திறக்க குறைந்தபட்ச இலக்கு ரூ. 10,000 ஆகும்.
ஆரம்ப வைப்புத்தொகையாக குறைந்தபட்சம் ரூ. 500 சேர்க்கப்பட வேண்டும் மேலும் அது இலக்குத் தொகையில் 50%க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஆம், நீங்கள் பல Bucket List கணக்குகளைத் திறக்கலாம்.
Bucket List கணக்கின் முதிர்ச்சியின் போது, கணக்கு தானாகவே மூடப்படும், மஅத்துடன், பணம் FriMi கணக்கிற்கு மாற்றப்படும்.
தவணைத் திகதியில் தவணைத் தொகைக்கான மூல கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால், மூல கணக்கில் போதுமான நிதி வரவு வைக்கப்பட்டவுடன் தவணைத் தொகை திரும்பப் பெறப்படும்.
Budget சிறப்பம்சம் என்பது ஒரு தனித்துவமான உள்ளமைப்பு ஆகும். நீங்கள் இதில் ஒரு செலவு budgetஐ அமைத்து, FriMi மற்றும் இணைக்கப்பட்ட கணக்குகளில் செலவுப் பழக்கத்தைக் கண்காணிக்க முடியும். சிறந்த budgeting மற்றும் இலக்கை எய்தும் நோக்கத்திற்காக கொடுக்கல் வாங்கல்களை பலசரக்கு, போக்குவரத்து அல்லது உணவு போன்ற அடிப்படையில் வகைப்படுத்துங்கள். தொடங்குவதற்கு, menu பிரிவுக்குச் சென்று, ‘Budget’ என்பதைத் தெரிவு செய்யுங்கள்!
இது FriMi வழங்கும் தனித்துவமான ஒரு அம்சமாகும், இதில் நீங்கள் Mobile தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி வேறு எந்த FriMian க்கும் பணம் அனுப்பலாம், சிறந்த அம்சம் என்னவென்றால், பெறுநருக்கு உடனடியாக பணம் அனுப்பப்படும்
இது FriMi Token ஆக மாற்றப்பட்டு பெறுநருக்கு SMS மூலம் அனுப்பப்படும்.
இது FriMi வழங்கும் ஒரு தனித்துவமான அம்சமாகும், அங்கு நீங்கள் இலங்கையில் கைத்தொலைபேசி இலக்கத்தை வைத்திருக்கும் எவருக்கும் பணத்தை அனுப்பலாம். ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 25,000 ரூபாய் வரை அனுப்பலாம்
டToken ஒன்றைப் பெறுபவர் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு Nations Trust ATM இற்கும் சென்று பணத்தை மீட்கலாம்.
ஆம், பெறுநர் 7 நாட்களில் Token ஐ திரும்பப் பெறவில்லை என்றால், அது காலாவதியாகிவிடும் மற்றும் அனுப்பியவர் பணத்தைத் திரும்பப் பெறுவார்.
அத் தவறான இலக்கம் FriMiஇல் இருந்தால், அது ‘Send Money’ ஆக மாற்றப்படுவதுடன், உடனடியாகவே அவர்களின் FriMi கணக்கிற்கு அனுப்பப்படும். தவறான இலக்கம் FriMiஇல் இருக்காவிட்டால் அல்லது செல்லுபடியற்றதாக இருந்தால், 7 தினங்களுக்குள் திரும்பி வரும். நீங்கள் cash token அனுப்பும் இலக்கத்தை கவனமாகச் சரிபார்க்கும்படி உங்களுக்கு அன்புடன் ஞாபகப்படுத்துகின்றோம்
ஒரு கொள்வனவின் பின்னர், உங்கள் FriMi நண்பர்களுடன் உடனடியாக பில்லை பிரித்துக்கொள்ளலாம், அது சமமாக இருந்தாலும் சரி சமமற்றதாக இருந்தாலும் சரி. Bill Split அம்சம், உங்களின் அனைத்துப் பிரிப்புகளிலும் கண்காணிப்பை வைத்திருக்கவும், பகிரப்பட்ட செலவுகளை Effortlessly முகாமைத்துவம் செய்யவும் உதவுகிறது.
ஆம், QR Pay எமது மிகச் சிறந்த வசதிகளில் ஒன்றாகும். கொடுப்பனவுகளைச் செய்வதற்கு இயல்பான அல்லது ஒன்லைன் ஸ்டோர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள எந்தவொரு LANKAQR இயலுமை கொண்ட குறியீட்டையும் effortlessly scan செய்ய இது FriMiansக்கு இடமளிக்கும்.
LANKAQR என்பது மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தும் இலகுவான டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். வாடிக்கையாளர்கள் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாகக் கொடுப்பனவைச் செய்வதற்கு LANKAQR குறியீட்டை scan செய்யலாம். கொடுப்பனவுகளைச் செய்வதற்கு இது வசதியான மற்றும் பாதுகாப்பான வழி என்பதுடன், பணப் பாவனைக்கான தேவையும் குறையும். இப்போது, இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் LANKAQR குறியீட்டை scan செய்வதன் மூலம் UPI (இந்தியா) மற்றும் China Union Pay (CUP) இயலுமை கொண்ட appகளை பயன்படுத்திக் கொடுப்பனவுகளைச் செய்யலாம்.
ஆம், உங்களுக்கு முடியும். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் FriMi App மூலம் கோரிக்கையை அனுப்ப வேண்டும். இதோ இப்படி - FriMi Appயில் உள்நுழைந்து> மெனு(Menu)விற்குச் செல்லவும் (திரையின் கீழ் மையம்) > ‘Manage Card’என்பதைக் கிளிக் செய்யவும்> ’Request Card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்> Debit Card கோரிக்கையை பூர்த்தி செய்யவும்
அதற்கு மாறாக, நீங்கள் “Portfolio” பிரிவின் மீது tap செய்து, FriMi டெபிற் கார்ட் ஒன்றிற்கு வேண்டுகோள் விடுக்கலாம்.
Virtual டெபிற் காட்டை e-வணிக கொள்வனவுகள், ஒன்லைன் சந்தாக்கள், ride hailing apps போன்ற பல ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தலாம்.
ஆம் என்பதுடன், அதனை portfolio பிரிவில் மாற்றவும் முடியும்.
ஆம், உங்கள் FriMi Appயின் மெனு(Menu)வில் உள்ள ‘Manage Card’ பிரிவின் மூலம் உங்கள் NTB AMEX கார்டைச் சேர்க்கலாம்.
ஆம், FriMi App மூலம் ‘billers’ வகையின் கீழ் பணம் செலுத்தும் போது உங்கள் AMEX கார்டைத் தெரிவுசெய்யலாம்.
இல்லை, உங்கள் FriMi App மூலம் AMEX கார்டைப் பயன்படுத்தி biller கொடுப்பனவுகளைச் செய்வதற்கு மேலதிக கட்டணம் ஏதுமில்லை.
NFC கொடுப்னவு விருப்பத்தேர்வு தற்சமயம் ஒழுங்கு செய்யப்படுகின்றது. அது தயாரானதும் Android மற்றும் Huawei சாதனங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
இல்லை, அவ்வாறு செய்ய முடியாது.
சேவை வேண்டுகோள் பிரிவின் ஊடாக நீங்கள் மீதி ஊர்ஜிதப்படுத்தல்கள், முகவரி மாற்றம், மொபைல் இலக்க மாற்றங்கள் முதலியவற்றிற்கு நீங்கள் வேண்டுகோள்களை effortlessly சமர்ப்பிக்க முடியும்.
iOS சாதனங்களுக்கு, இது தோராயமாக 118.8 mb & Android சாதனங்களில், இது தோராயமாக 44 mb.
இல்லை, பாதுகாப்புத் தேவைகள் காரணமாக, அத்தகைய சாதனங்களுககு இந்த App இணக்கமாக இருக்காது.